What I do
ஆன்மாவின் பார்வையில், ஆன்மிகத்தின் பாதையில்ச் செல்வேன்.
நான் ஒரு பேச்சாளராக!
கேட்பதில் உங்களுக்குத் தேவையும், பேசுவதில் எனக்கு தேர்வையும் தந்துள்ள இறைவனின் சித்தத்தில், சிந்தனைப் பேச்சாளன்.
நான் ஒரு எழுத்தாளராக!
அள்ள அள்ள அதிகரிக்கும் தமிழ் அமிர்தத்தில், கிள்ளிக் கிள்ளிக் குடிக்கும் எழுத்துச் சுவை கொண்டவன்.

ஒளியும் இருளும்.
ஒளி உன்னுள் உண்டு.
இனி இருளை உண்டு,
வெளி வெண்மை உண்டு பண்ணுவாய்.
ஒரு நொடி உணர்!
My story
பகலில் ஒளி வருவதில்லை.
ஒளி வருவதால் பகலாகின்றது.
உறவில் பாசம் வளர்வதில்லை.
பாசம் வளர்வதால் உறவாகின்றோம்.
சிந்தனை சிவவினோபன்